HINDU DHARMA VIDYA PITHAM

Welcome to our site 

ஹிந்து தர்ம வித்யா பீடம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

SWAMI MADHURANANDA  STARTED THIS HINDU DHARMA VIDYA PITHAM IN 1974 UNDER SRI VIVEKANANDA ASHRAM.

ஸ்வாமீ மதுராநந்தராலும், ஹிந்து சமய சான்றோர்களாலும் கலி யுகாதி 5076-இல் தமிழ்நாடு, கன்யாகுமரி மாவட்டம், வெள்ளிமலை ஸ்ரீ விவேகாநந்த ஆசிரமத்தின் கிளையாகத் தொடங்கப்பட்டதுதான் ஹிந்து தர்ம வித்யா பீடம்.

Phone: 94430 02840, 94880 78950,94423 29468, 9488078954
Fax:
Email:hdvpcbe@gmail.com

BUILDING HARMONY BY TEACHING UNIVERSAL VALUES.
WORKING TO REMOVE RELIGIOUS FANATICISM
INCULCATING CULTURE, DEVOTION, DEDICATION, PATRIOTISM...

உலகளாவிய பொது அறத்தைப் பயிற்றுவிப்பது மூலம் மக்களிடையே ஒற்றுமையை நாட்டுவது, மதவெறியை ஓட்டுவது, பண்பாடு, பக்தி, தியாகம், தேசபக்தி போன்றவற்றை ஊட்டுவது...