HINDU DHARMA VIDYA PITHAM

About Us

எங்களைப் பற்றி

THROUGH VOLUNTEERS RUNS CULTURAL CLASSES WHICH EDUCATE THE MASSES ON THEIR CULTURE, RELIGION, NATION...WHICH IS THE DREAM OF SWAMI VIVEKANANDA

ஸ்வாமீ விவேகாநந்தர் கனவை நனவாக்கும் வகையில் - எஃகுப் போன்ற உடலும், உருக்குப் போன்ற நரம்புகளும் உடைய - தியாகிகளான தொண்டர்களாலே வாரம் ஒருமுறை இரண்டு மணிநேரம் சமயவகுப்புகள் மக்களுக்கு அவர்களது பண்பாடு, மதம், நாடு இவற்றின் வரலாற்றையும், பெருமையையும் புரியவைக்கிறோம்.