HINDU DHARMA VIDYA PITHAM

Mission

வழிமுறை

  • ஊர்கள்தோறும் சமயவகுப்புகள் - வாரத்தில் ஒருநாள், இரண்டு மணிநேரம்.
  • ஊர்கள்தோறும் திருவிளக்கு பூஜைகள் - மாதத்தில் ஒருநாள் ஒரு மணிநேரம்
  • ஊர்கள்தோறும் ஸத்ஸங்கங்கள்
  • இல்லங்கள்தோறும் ஆத்ம சாந்தி, மங்கள பிரார்த்தனைகள்
  • விநாயகர் சதுர்த்தியை குழந்தைகள் தினமாகக் கொண்டாடுதல்.
  • துர்காஷ்டமியை மகளிர் தினமாகக் கொண்டாடுதல்.
  • விஜயதசமியை வித்யாதினமாகக் கொண்டாடுதல்.
  • பூஜாரிகள் பயிற்சி முகாம் நடத்துதல்.
  • மாணவர் கலைநிகழ்ச்சிகள் நடத்துதல்.
  • ஒன்றியஅளவில் ஆசிரியர் பயிற்சி கூட்டங்கள் நடத்துதல்.
  • மாவட்டஅளவில் ஆசிரியர் பயிற்சி முகாம்கள் நடத்துதல்.